தமிழ்நாடு

போதை இல்லா சமூகத்தை உருவாக்க மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் இன்று (23.09.2026) கேளம்பாக்கம் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *